உண்மையான இனவாதிகள் யார்..! சரத் வீரசேகர கேள்வி
இந்த நாட்டில் உண்மையான இனவாதிகள் யார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இனப்பதட்டங்கள்,பிரச்சனைகள்,பாகுபாடுகள் போன்றவை உண்மையாக இருந்தால் 52 வீத தமிழ் மக்கள் தெற்கில் நிம்மதியாக வாழ்வது எப்படி சாத்தியமாகும்.
உண்மையான இனவாதிகள் யார்
If there truly are ethnic tensions, problms, issues, discrimination etc how is it possible that 52% of t #Tamil population live peacefully in t South of #SriLanka?
— Sarath Weerasekera (@ReAdSarath) August 27, 2023
World is finally realising who t real #racists are!
රටේ ජාතිවාදයක් තියෙනවනම් 52% ක් දෙමළ ජනතාව දකුණෙ ඉන්නේ කොහොමද? pic.twitter.com/XbZ8IhGg3f
எனவே உண்மையான இனவாதிகள் யார் என்பதை உலகம் இறுதியாக உணர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.