ஈரானை இஸ்ரேல் தனியாகத் தாக்குமா..! தாக்க முடியுமா..!
United States of America
Iran
Indian Peace Keeping Force
Iran-Israel War
By Sumithiran
ஈரானை அமெரிக்கா தாக்குமா அது எப்பொழுது நடைபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் இந்தவேளையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திடீர் அமெரிக்க விஜயமும் அவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னால் உள்ள இரகசியம்தான் என்ன? ஈரானை அமெரிக்கா தாக்கப்போகிறதா?அல்லது பேச்சுமூலம் இதற்கு தீர்வு காணப்போகின்றதா?
அதேநேரம் ஈரான் விடயத்தில் இஸ்ரேல் என்ன செய்யப்போகின்றது?அமெரிக்காவின் துணை இல்லாமல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்போகிறதா? அது இஸ்ரேலால் முடியுமா?
இவை பற்றி விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி