அந்த இடம் ஒரு நரகம்..! மரண தண்டனையே தாருங்கள் - கதறும் சுரேஷ் சலே

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Crime Channel 4 Easter Attack
By Thulsi Jun 18, 2026 02:59 AM GMT
Report

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனர் சுரேஷ் சலே வலியுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வு தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றும், மரண தண்டனையே மிகவும் பொருத்தமானது என்றும் சுரேஷ் சலே கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ் சலே, அவரது தனிப்பட்ட வழக்கறிஞர் சந்திக்கச் சென்றபோது மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

நடுவீதியில் காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்...!

நடுவீதியில் காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்...!

தேரர் விடுத்த கோரிக்கை 

மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த அரசின் நிலைப்பாடு மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் விடுத்த கோரிக்கை ஆகியவற்றை வழக்கறிஞர் சுரேஷ் சலேவிடம் தெரிவித்துள்ளார்.

அந்த இடம் ஒரு நரகம்..! மரண தண்டனையே தாருங்கள் - கதறும் சுரேஷ் சலே | Will Not Give Up The Hunger Strike Suresh Sallay

அதன்படி, தற்போதைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு சுரேஷ் சலேவிடம் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த தடுப்பு கூடத்திற்குத் திரும்ப விரும்பவில்லை என்றும், அந்த இடம் ஒரு நரகம் என்றும் கூறியுள்ள சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் இயக்குனருக்குத் தன் மீது தனிப்பட்ட விரோதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், அண்மையில் சுரேஷ் சலே பகிரங்கமாக விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாள் தொடர்பான காணொளிக் காட்சிகள் எதுவும் இல்லை என, குற்றவியல் புலனாய்வுத் துறை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குத் தெரிவித்துள்ளது.  

ராஜபக்சக்கள் முதுகுகளில் பறோ மீற்றர்! 11 அம்ச பட்டியலுடன் கதறும் கோட்டாபாய!!

ராஜபக்சக்கள் முதுகுகளில் பறோ மீற்றர்! 11 அம்ச பட்டியலுடன் கதறும் கோட்டாபாய!!

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி