மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Elephant Death
By Bavan May 02, 2026 10:04 AM GMT
Report
Courtesy: sakthivel

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (02.05.2026) அதிகாலை சுரவணையடியூற்று கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 55 வயதுடைய தயானந்தராசா வசந்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுரவணையடியூற்று கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை உட்புகுந்துள்ளது.

இந்தநிலையில் உயிரிழந்த பெண்ணின் காணியினுள் ஏதோ சத்தம் கேட்பதை அவதானித்த அவர் வெளியில் வந்து பார்த்தபோது அங்கு நின்ற காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி! | Woman Dies After Being Attacked By Wild Elephand

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பரிசோதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து  உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

மறைந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

மேலதிக விசாரணை

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறப் பகுதிகளான போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் நீண்டகாலமாக அதிகரித்து வருகின்றது.

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி! | Woman Dies After Being Attacked By Wild Elephand

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026