அமெரிக்காவில் உயிரிழந்த 5 நாய்களின் உடல்கள் குளிர்சாதன பெட்டியிலிருந்து மீட்பு!

Police spokesman United States of America World
By Shadhu Shanker Sep 26, 2023 07:32 PM GMT
Report

அமெரிக்காவின் - அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் மெக்லாலி என்ற பெண் ஒருவர் இறந்த நாய்களின் உடல்களை தன்வீட்டு ஃபிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் அப் பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டின்படி, காவல்துறையினர் அந்த வீட்டில், சோதனை நடத்திய போது உயிரிழந்த 5 நாய்களின் உடல்கள் அந்த வீட்டின் குளிர்சாதன பெட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்த 5 நாய்களின் உடல்கள் குளிர்சாதன பெட்டியிலிருந்து மீட்பு! | Woman Kept The Bodies Of Dead Dogs In The Fridge

தினமும் 16 கோடி ரூபாய் செலவழிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்!

தினமும் 16 கோடி ரூபாய் செலவழிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்!

55 நாய்கள்

மேலும், குறித்த வீட்டில் 55 நாய்கள் மோசமான நிலையில் இருந்து மீட்கப்பட்டு விலங்குகள் நல காப்பகத்தில் விடப்பட்ட தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, குறித்த  பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.    

சீன கப்பலுக்கு அனுமதி நிலுவையில்! இந்தியாவை ஏமாற்றுகிறதா இலங்கை...

சீன கப்பலுக்கு அனுமதி நிலுவையில்! இந்தியாவை ஏமாற்றுகிறதா இலங்கை...

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016