ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறிய பெண் : காவல்துறையினரின் தாக்குதலால் கோமா நிலைக்கு

Iran
By Sathangani Oct 04, 2023 07:22 AM GMT
Report

ஈரானில் ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவானது ஈரானின் தெஹ்ரான் சுரங்க தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் 16 வயதான அர்மிதா கரவண்ட் (Armita Garawand)என்ற பெண்ணே சிறப்பு காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு ஆளுநர் : இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வடக்கு ஆளுநர் : இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு


காவல்துறை காவலில் உயிரிழப்பு

இது குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என ஈரான் நிர்வாகம் விளக்கமளித்துள்ளதுடன் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த பெண் மயங்கி விழுந்ததாகவும், சிறப்பு பாதுகாப்பு படையினரின் தலையீடு எதுவும் இந்த விவகாரத்தில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறிய பெண் : காவல்துறையினரின் தாக்குதலால் கோமா நிலைக்கு | Woman Violates Hijab Rules Iran Assaulte By Police

இது மட்டுமன்றி, கடந்த வருடம் ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்ற இளம்பெண் காவல்துறை காவலில் உயிரிழந்ததால் அந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால் ஈரான் முழுவதும் பல மாதங்கள் ஸ்தம்பித்திருந்தது. அத்துடன் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பலர் தற்போது சிறையில் உள்ளனர்.

அது போன்ற ஒரு நெருக்கடி நிலை தற்போது ஏற்படாதவாறு அர்மிதா கரவண்ட் விவகாரத்தை முடித்துவைக்க ஈரான் முயற்சி செய்துள்ளதாகவும் இந்த விவகாரத்தின் உண்மை நிலைமை மக்களை சென்றடைய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது நாளாக தொடர்கிறது முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு(படங்கள்)

மூன்றாவது நாளாக தொடர்கிறது முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு(படங்கள்)


சமூக ஊடகங்களில் பேசுபொருள்

இதேவேளை அறநெறி காவல்துறை என்று அழைக்கப்படுபவர்களால் கைது செய்யப்பட்டு உடல்ரீதியாக தாக்கப்பட்ட பின்னர் கரவண்ட் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறிய பெண் : காவல்துறையினரின் தாக்குதலால் கோமா நிலைக்கு | Woman Violates Hijab Rules Iran Assaulte By Police

கடுமையான காவல்துறை காவலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் உட்பட எவரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கரவண்ட் இதுவரை சுயநினைவுக்கு திரும்பவில்லை என்றே சமூக ஆர்வலர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

ஆயுதமுனையில் மிரட்டப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்

ஆயுதமுனையில் மிரட்டப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024