பெற்ற தாயை 30 முறைக்கும் மேல் கத்தியால் குத்திக் கொன்ற மகள்

United States of America International Court of Justice Death
By Shadhu Shanker Sep 26, 2023 09:09 PM GMT
Report

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பெற்ற தாயை அவரது மகளே 30 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவத்தை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

2 வருடங்களுக்கு முன்பு பெற்ற தாயை அவரது சொந்த மகளே 30 முறைக்கும் மேல் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பதிவாகியிருந்தது.

சுமார் 2 வருடங்களாக நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் மகள் மீதான குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்ற தாயை 30 முறைக்கும் மேல் கத்தியால் குத்திக் கொன்ற மகள் | Woman Who Stabbed Her Mother 30 Times In The Neck

மேலும் எதிர்வரும் நாட்களில் குறித்த பெண்ணுக்கான தண்டனை விபரங்களை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி பவல் என்ற 23 வயது கல்லூரி மாணவி 2020 மார்ச் மாதம் சுகாதார பணியாளரான அவரது தாய் பிரெண்டா பவலை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உயிரிழந்த 5 நாய்களின் உடல்கள் குளிர்சாதன பெட்டியிலிருந்து மீட்பு!

அமெரிக்காவில் உயிரிழந்த 5 நாய்களின் உடல்கள் குளிர்சாதன பெட்டியிலிருந்து மீட்பு!

30 முறைக்கும் மேல்

சிட்னி பவலின் நடத்தை காரணமாக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தெரிந்து கொண்ட தாய் பிரெண்டா பவல் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட முன் வந்துள்ளார்.

பிரபல பாடசாலையில் கசிப்பு விற்ற மாணவன் கைது

பிரபல பாடசாலையில் கசிப்பு விற்ற மாணவன் கைது

இதனால் ஆத்திரமடைந்த மகள் சிட்னி, தாயை இரும்பு வாணலியால் தாக்கியதோடு கத்தியால் தாயின் கழுத்தில் 30 முறைக்கும் மேல்  குத்தி கொடூரமாக கொன்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

பெற்ற தாயை 30 முறைக்கும் மேல் கத்தியால் குத்திக் கொன்ற மகள் | Woman Who Stabbed Her Mother 30 Times In The Neck

இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு 2 நாட்களில் தண்டனை விவரங்கள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.   

தினமும் 16 கோடி ரூபாய் செலவழிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்!

தினமும் 16 கோடி ரூபாய் செலவழிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்!

     

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016