உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கை சிறுவனின் புதிய மைல்கல்
Table Tennis
Sri Lankan Peoples
World
By Dilakshan
பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையின் தாவி சமரவீர மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த தரவரிசை, எந்தவொரு வயதினரிலும் இலங்கை வீரர் ஒருவர் அடைந்த மிக உயர்ந்த தரவரிசை என்று கூறப்படுகிறது.
வரலாற்று மைல்கல்
குறித்த சாதனையானது, விளையாட்டில் நாட்டிற்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக பதிவாகியுள்ளது.

சமீபத்தில் பல சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியான செயல்திறனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து சமரவீர இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
அவரது வெற்றி இலங்கை மேசைப்பந்து போட்டிக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை எடுத்துக் காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்