உலகத் தமிழர் பேரவையினரை சந்தித்த ராமஞ்ஞ பீடத்தினர்(படங்கள்)

Sri Lankan Tamils Sri Lanka World Tamil Entrepreneurs Conference Economy of Sri Lanka Tamil
By Shadhu Shanker Dec 10, 2023 01:45 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

உலகத் தமிழர் பேரவையினர் ராமஞ்ஞ பீடத்தினரை சந்தித்து கலந்துரையாடியதோடு தாம் மேற்கொண்டுள்ள மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலை திட்டம் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

குறித்த சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளது.

இமாலய பிரகடனம்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சு,சுரேந்திரன்,

உலகத் தமிழர் பேரவையினரை சந்தித்த ராமஞ்ஞ பீடத்தினர்(படங்கள்) | World Tamil Congress In Srilanka Tamils Buddhism

இலங்கையிலுள்ள நான்கு பௌத்த பீடங்களில் ஒன்றாகிய ராமஞ்ஞ பீடத்தினரை உலகத் தமிழர் பேரவையினரும் பௌத்த பிக்குமார் அடங்கிய குழுவினரும் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.

சந்திப்பில் எம்மால் தயாரிக்கப்பட்ட இமாலய பிரகடனத்தினையும் கையளித்தோம். குறித்த சந்திப்பில் ராமநிக்காய பீடத்தின் துணைப் பொதுச் செயலாளர் ராமஞ்ஞ பீடம்தம்மவன்ச தேரர் கலந்துகொண்டு எமக்கு ஆசீர்வாதமும் தந்தார்.

அதிபருக்கு தேர்தல் வருத்தம்: சிறீதரன் காட்டம்(படங்கள்)

அதிபருக்கு தேர்தல் வருத்தம்: சிறீதரன் காட்டம்(படங்கள்)

இலங்கையில் பொருளாதார மேம்பாடு 

அதாவது சந்திப்பில் அவர்கள் தெரிவித்த கருத்து என்னவென்றால் இலங்கையில் அனைவரும் சமம் என்ற ஒரு நிலை ஏற்படும் போதுதான் இலங்கையில் பொருளாதார மேம்பாடு மற்றும் ஏனைய விடயங்களில் மேம்பாடு ஏற்படுவதற்கு சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கையில் குறிப்பாக சமாதானம் சமதர்மம் நல்லிணக்கம் என்பன அனைவரும் சமம் என ஏற்கப்பட்டால் மாத்திரமே ஏற்படும் எனவே மக்கள் மயப்படுத்தப்படுகின்ற இந்த வேலை திட்டத்திற்கு தாங்கள் பூரண ஆதரவினை வழங்குவோம்.

மக்கள் மத்தியில் இந்த வேலை திட்டம் மேற்கொள்ளப்படும் போது இந்த வேலைத்திட்டம் வெற்றியளிக்குமென தெரிவித்ததோடு தமக்கு ஆசீர்வாதமளித்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மனங்களில் உணர்ச்சியை ஏற்படுத்திய தலைவரின் உரை

தமிழ் மக்கள் மனங்களில் உணர்ச்சியை ஏற்படுத்திய தலைவரின் உரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021