உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர நீலக்கல் இலங்கையில்

United Goans Democratic Party United States of America Economy of Sri Lanka World
By Independent Writer Jan 18, 2026 01:10 AM GMT
Report

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல் மற்றும் கலாசார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“தூய நிலத்தின் நட்சத்திரம்” என அழைக்கப்படும் இந்த இரத்தினம் 3,536 கரட் நிறையுடையது.

அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது.

யாழில். குப்பைக்கு வைத்த தீயால் நேர்ந்த விபரீதம்!

யாழில். குப்பைக்கு வைத்த தீயால் நேர்ந்த விபரீதம்!

வரலாற்று முக்கியத்துவம்

இந்த இரத்தினக்கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினமாக உள்ளதென இரத்தினவியலாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர நீலக்கல் இலங்கையில் | Worlds Largest Purple Star Sapphire Unveiled In Sl

இந்த இரத்தினக்கல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இயற்கை புவியியல் செயன்முறைகளால் உருவானதாகவும் இதனை செயற்கையாக வடிவமைக்க முடியாது என்றும், அவ்வாறு உருவாக்க தேவையான நிலைகள் மிகவும் அரிதாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரத்தினக்கல் அறிவியல், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த இரத்தினக்கல்லைப் பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவில் உள்ள Tucson Masterpiece Gem Society க்குக் கொடுக்கப்பட்டுள்ளது.   

உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர நீலக்கல் இலங்கையில் | Worlds Largest Purple Star Sapphire Unveiled In Sl

யாழ். வட்டுக்கோட்டையில் தூணை மோதித் தள்ளிய வாகனம்!

யாழ். வட்டுக்கோட்டையில் தூணை மோதித் தள்ளிய வாகனம்!

உளவுத்துறையை கடந்து சிறீதரனை இலக்குவைத்த சுமந்திரனின் முக்கிய செய்தி

உளவுத்துறையை கடந்து சிறீதரனை இலக்குவைத்த சுமந்திரனின் முக்கிய செய்தி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026