இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்)

Siddharth Santhosh Narayanan Jaffna Northern Province of Sri Lanka Asal Kolaar
By Shadhu Shanker Oct 23, 2023 04:37 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

''தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 'யாழ் கானம்' நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றேன்'' என இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய இசையமைப்பாளரான சந்தோஸ் நாராயணனின் "யாழ் கானம்" இசைநிகழ்ச்சி நேற்றையதினம்(22) நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியதுடன்,யாழ் கானம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக முற்றவெளியில் நடந்திருக்கின்றது, நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கும், போரின் போது இறந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி இருந்தோம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்) | Yaal Kaanam About Santhosh Narayanan And Sidharth

ஆயுத கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி..! சர்வதேச அரங்கின் கவனத்தை ஈர்த்த செந்தில் தொண்டமான்

ஆயுத கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி..! சர்வதேச அரங்கின் கவனத்தை ஈர்த்த செந்தில் தொண்டமான்

 யாழ் கானம்

நிகழ்வுக்கு மக்களுடைய ஆதரவு நிறையவே கிடைத்திருந்தது, ஒவ்வொரு வருடமும் இந்த யாழ் கானம் இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றேன்.

எமக்கு ஆதரவு வழங்கிய ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்) | Yaal Kaanam About Santhosh Narayanan And Sidharth

மறக்கவே முடியாத

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் போது நடிகர் சித்தார்த்,  சந்தோஸ் நாராயணனோடு மீண்டும் யாழ்ப்பாணம் வருவேன் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ் கானம்" இசை நிகழ்ச்சியை முடித்து மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த நிகழ்வு மறக்கவே முடியாத ஒரு அனுபவம், நான் யாழ்ப்பாணம் வருவது இதுவே முதல்முறை, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக இந்த யாழ் கானத்தை நான் பார்க்கின்றேன்.

உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பாடகர்கள் கலந்து கொண்டு பாடி இருக்கின்றார்கள். எதிர்காலத்திலும் யாழ்ப்பாண மக்களுக்கு இவ்வாறான நிகழ்ச்சிகள் வரும் என்பதை நான் எதிர்பார்க்கின்றேன்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்) | Yaal Kaanam About Santhosh Narayanan And Sidharth

பிரம்மாண்டத்தை

மீண்டும் அடுத்த முறை சந்திக்கும் வரை தமிழ் சினிமாவை, தமிழ் பாடல்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால் அதுவே எமக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும்.

ஒரு பாடகராக இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பு வழங்கிய சந்தோஷ் நாராயணனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், இசைக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கு சென்று கேட்டாலும் நேற்று நடந்த பிரம்மாண்டத்தை பற்றி பேசுவார்கள்.

இந்த பிரமாண்டத்தை சந்தோஷ் நாராயணன் பண்ணி இருக்கின்றார்.அவருக்கு என்னுடைய பெரிய நன்றிகள், அடுத்த தடவை அவர் வரும்போது நானும் அவர் கூட வருவேன் என்கின்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்) | Yaal Kaanam About Santhosh Narayanan And Sidharth

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நகர்வு

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நகர்வு

திறமையை

உங்களுக்காக உலகம் காத்திருக்காது, உங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து அதில் உழையுங்கள். 

இளைஞர்களுக்கு நம்பிக்கை செலுத்தும் விடையமாக நினைக்கின்றேன் உங்களுக்குள் இருக்கும் திறமையை நீங்கள் முதலில் கண்டுபிடிக்கணும், அதை நீங்கள்தான் வெளியில் கொண்டுவரணும்.

உங்களுக்காக உலகம் காத்து இருக்காது, யாரும் உங்களை சிறந்தவனாக மாற்ற மாட்டார்கள் உங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து அதில் உழைத்தால் நாம் முன் செல்வதற்கு பெரிய ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்) | Yaal Kaanam About Santhosh Narayanan And Sidharth

காணியினை விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

காணியினை விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

யாழ்ப்பாண மக்கள் 

யாழ்ப்பாண மக்கள் நிறைய துன்பம், நிறைய வலியை தாண்டி ஒரு நல்ல வாழ்க்கையை நோக்கி  பயணம் செய்வதென்றால் அது உலகமே பிரமிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

ஏன் என்றால் நீங்கள் அப்படி ஒரு துயரத்தை பார்த்து இருக்கிறீர்கள், இப்படியான நிலையில்  நீங்கள் முன் நோக்கி செல்வதற்கு தைரியமும், நோக்கமும் கிடைக்கும். அதனால் அதனை எப்போதும் விட்டுவிடாதீர்கள் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என தெரிவித்துள்ளார்.

காசாவில் பலி எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு!

காசாவில் பலி எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கல்வியங்காடு, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Ajax, Canada

16 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, உரும்பிராய், கண்டி, London, United Kingdom, Toronto, Canada

04 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

05 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், London, United Kingdom

07 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, யாழ்ப்பாணம், கனடா, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020