சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்த தென் கொரிய நீதிமன்றின் தீர்ப்பு!

South Korea World
By Dilakshan Feb 19, 2026 08:37 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் அறிவிக்க முயன்ற இராணுவ ஆட்சி முயற்சியைச் சுற்றியுள்ள கிளர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சியோல் மத்திய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பின் தளபதி இலங்கை விஜயம்!

உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பின் தளபதி இலங்கை விஜயம்!


முன்னாள் பிரதமருக்கும் சிறை

இதேவேளை, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஹான் டக் சூவுக்கு, இராணுவ ஆட்சி அறிவிப்பை அமைச்சரவை கூட்டத்தின் மூலம் சட்டபூர்வமாக்க முயன்றது, ஆவணங்களைத் தவறாக பதிவு செய்தது மற்றும் சத்தியப்பிரமாணத்தின் கீழ் பொய் கூறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்த தென் கொரிய நீதிமன்றின் தீர்ப்பு! | Yoon Suk Yeol Sentenced To Life Jail

Image Credit: Daily Sabah

மேலும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் யோங் ஹியூனுக்கு, தோல்வியடைந்த இராணுவ ஆட்சி முயற்சியில் வகித்த பங்கிற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாளர்கள் எதிர்ப்பு

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து யூனின் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்த தென் கொரிய நீதிமன்றின் தீர்ப்பு! | Yoon Suk Yeol Sentenced To Life Jail

Image Credit: Reuters

இதன்போது, ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தைச் சுற்றி திரண்டு, முன்னாள் ஜனாதிபதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் மேற்படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் இராணுவ தளங்கள் அருகே தீ விபத்து...! அதிகரிக்கும் பதற்றம்

ஈரானின் இராணுவ தளங்கள் அருகே தீ விபத்து...! அதிகரிக்கும் பதற்றம்

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026