காவல்துறையினர் மகிழ்ச்சியான வாடிக்கையாளர் : சர்ச்சையில் சிக்கிய யோஷித

Mahinda Rajapaksa Yoshitha Rajapaksa Current Political Scenario
By Shalini Balachandran Jan 26, 2025 04:25 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) புதல்வர் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தொடர்பிலான புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

"இலங்கை காவல்துறையினர் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்" என குறிப்பிட்டு குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச நேற்று (25) கைது செய்யப்பட்டிருந்தார். பெலியத்த பகுதியில் வைத்து நேற்று (25) அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தரப்பு அறிவித்திருந்தது.

விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு

விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு

சட்டவிரோத சொத்து

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் மகிழ்ச்சியான வாடிக்கையாளர் : சர்ச்சையில் சிக்கிய யோஷித | Yoshitha Rajapaksa Photo Goes Viral

இந்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மகிழ்ச்சியான மனநிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடக கணக்குகளில் கைது செய்யப்பட்ட பிற சந்தேக நபர்களுக்கும் இதே போன்ற வசதிகளை வழங்க வேண்டும் என்றும், கைதுக்குப் பிறகு போக்குவரத்துக்கு குளிரூட்டப்பட்ட வான்களைப் பயன்படுத்துமாறும் பல விடயங்கள் குறிப்பிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடத்தப்படும் அரசியல் நாடகம் : பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர அரசு

நடத்தப்படும் அரசியல் நாடகம் : பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர அரசு

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார்

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025