யாழ். மாதகல் கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Sri Lanka Police Jaffna Sri Lanka Fisherman Death
By Thulsi Sep 05, 2024 08:23 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - மாதகல் கடலில் நேற்று காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் சடலமானது இன்று (05.9.2024) காலை கரையொதுங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் 3 பெண்கள் கைது...! ரிக் ரொக்கில் ஆசை காட்டி சுவிஸ் நாட்டவரிடம் பல இலட்சம் பண மோசடி

யாழில் 3 பெண்கள் கைது...! ரிக் ரொக்கில் ஆசை காட்டி சுவிஸ் நாட்டவரிடம் பல இலட்சம் பண மோசடி

படகு திடீரென விபத்து

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.

யாழ். மாதகல் கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு | Young Boy Death Body Found In Mathakal Jaffna

இதன்போது அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மற்றைய இளைஞர் காணாமல் போனார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன்

அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன்

யாழில் சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது

யாழில் சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026