காதல் உறவால் பறிபோன இளைஞனின் உயிர்!

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Crime
By Aadhithya May 26, 2024 07:34 AM GMT
Report

காதல் உறவால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (25) கொழும்பு (Colombo) கிராண்ட்பாஸ் (Grandpass) காவல்துறை பிரிவின் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர் பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மற்றுமொரு தீ விபத்து : பிறந்த குழந்தைகள் தீயில் கருகி பலி

இந்தியாவில் மற்றுமொரு தீ விபத்து : பிறந்த குழந்தைகள் தீயில் கருகி பலி

வெசாக் வலயத்தை பார்ப்பதற்காக

உயிரிழந்தவர் வெசாக் வலயத்தை பார்ப்பதற்காக தனது நண்பர்கள் சிலருடன் ஒருகொடவத்தை நோக்கி பயணித்த வேளையில் சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

காதல் உறவால் பறிபோன இளைஞனின் உயிர்! | Youth Kiled In Grandpass For A Love Affair

கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்தாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால் தொடரும் மரணங்கள்...! மரம் முறிந்து பெண் உயிரிழப்பு

சீரற்ற வானிலையால் தொடரும் மரணங்கள்...! மரம் முறிந்து பெண் உயிரிழப்பு

யாழில் குடும்ப சண்டையால் பரிதாபமாக பறிபோன இளைஞன் உயிர்

யாழில் குடும்ப சண்டையால் பரிதாபமாக பறிபோன இளைஞன் உயிர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015