அதி வேகமாக மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: 17 வயது இளைஞர் பலி

By Thulsi Jul 04, 2025 05:22 AM GMT
Report

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

இந்த விபத்து இன்று (04.07.2025) அதிகாலை காத்தான்குடி - கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 17 வயதுடைய முஹம்மத் என்ற இளைஞன் பலியாகியுள்ளார்.

வவுனியா - யாழ். வீதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே யாழ். குடும்பஸ்தர் பலி

வவுனியா - யாழ். வீதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே யாழ். குடும்பஸ்தர் பலி

மேலதிக விசாரணை

மிக அதிக வேகமாக செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளது.

அதி வேகமாக மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: 17 வயது இளைஞர் பலி | 17 Years Old Boy Dies Road Accident Today

படுகாயமடைந்த இளைஞன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  


செய்மதியில் காட்டப்பட்ட பிரதேசத்தில் அகழ்வு - ஆடையை ஒத்த பொருள் மீட்பு

செய்மதியில் காட்டப்பட்ட பிரதேசத்தில் அகழ்வு - ஆடையை ஒத்த பொருள் மீட்பு

வவுனியா - யாழ். வீதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே யாழ். குடும்பஸ்தர் பலி

வவுனியா - யாழ். வீதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே யாழ். குடும்பஸ்தர் பலி

ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026