ஹேர்மூஸில் நீடிக்கும் பதற்றம்! இலங்கை கடல் எல்லையில் 20 ஈரானிய கப்பல்கள்

Sri Lanka Iran Iran-US Conflict
By Dharu Aug 29, 2026 10:22 PM GMT
Report

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இந்தக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வந்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பல்கள் தொடர்பாக இலங்கைக்கு எந்தக் கடமையோ பொறுப்போ இல்லை என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.

ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு!

ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு!

சிறப்பு கண்காணிப்பு

மேலும், இந்தக் கப்பல்கள் தொடர்பான நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹேர்மூஸில் நீடிக்கும் பதற்றம்! இலங்கை கடல் எல்லையில் 20 ஈரானிய கப்பல்கள் | 20 Iranian Ships In Sri Lankan Waters

ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக TankerTrackers இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியதை தொடர்ந்து குறித்த சர்ச்சை கிளம்பியிருந்தது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்கள் மீண்டும் ஈரானிய துறைகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கையை அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக TankerTrackersஇணை நிறுவனர் சமீர் மதானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் .

இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026