திருமலை கடற்றொழிலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் அதிரடி கைது

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman Kathiravelu Shanmugam Kugathasan
By Sathangani Jun 06, 2025 11:13 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) - திருக்கடலூர் கடற்றொழிலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் வாழைச்சேனையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து குறித்த கடற்றொழிலாளர்களின் படகுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் துறைமுக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) நாடாளுமன்றத்தில் வைத்து துறை சார் அமைச்சருடன் பேசி தீர்க்கமான முடிவை தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று மீண்டும் சிஐடியில் முன்னிலையான தயாசிறி ஜயசேகர

இன்று மீண்டும் சிஐடியில் முன்னிலையான தயாசிறி ஜயசேகர

துறைமுக காவல் நிலையம்

இந்த நிலையில் குறித்த மூவரையும் நேற்று (05) கைது செய்து திருகோணமலை துறைமுக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32, 34, 38 வயதையுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருமலை கடற்றொழிலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் அதிரடி கைது | 3 Arrested For Attacking Fishermen In Trincomalee

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலில் படுகாயமடைந்த கடற்றொழிலாளர்களுக்கு நீதி கோரி திருகோணமலையில் வீதி மறியல் போராட்டம் ஒன்றை திருக்கடலூர் கடற்றொழிலாளர்கள் நேற்று முன்னெடுத்திருந்தனர்.

இச்சம்பவத்தில் கைதான மூன்று சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை  காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

சர்வாதிகாரியாக செயற்படாதீர்கள் : சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சர்வாதிகாரியாக செயற்படாதீர்கள் : சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சர்வாதிகாரியாக செயற்படாதீர்கள் : சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சர்வாதிகாரியாக செயற்படாதீர்கள் : சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025