இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்கள்: புலனாய்வுத் துறை தீவிர விசாரணை

ISIS ISIS Terrorist India World
By Thulsi May 21, 2024 04:25 AM GMT
Report

இந்தியா (india) - குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் கூறப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பிலும் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் இந்திய - குஜராத்தில் (Gujarat) உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் (sardar vallabhbhai patel airport) வைத்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு

குறித்த சந்தேக நபர்கள் இந்திய (India) காவல்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்கள்: புலனாய்வுத் துறை தீவிர விசாரணை | 4 Isis Srilankan Terrorists Arrested Gujarat India

அவர்கள் அகமதாபாத்திற்கு (Ahmadabad) வந்த நோக்கத்தை கண்டறியும் வகையில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் 

இந்நிலையிலேயே, கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (isis) வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கூடுதல் தகவல்களை கோரியுள்ளனர்.

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்கள்: புலனாய்வுத் துறை தீவிர விசாரணை | 4 Isis Srilankan Terrorists Arrested Gujarat India

இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு..! இலங்கையர் நான்கு பேர் இந்தியாவில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு..! இலங்கையர் நான்கு பேர் இந்தியாவில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026