யாழ்.பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

By Theepan Oct 06, 2026 06:11 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்தப் பட்டமளிப்பு வைபவம் இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நூலகர், நிதியாளர் மற்றும் பதிவாளர் ஆகியோர் முதலில் அணிவகுத்துச் சென்றனர்.

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

பட்டம் பெற்ற பட்டதாரிகள்

தவில் நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி, பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் ஆகியோர் கொடி, குடை, ஆலவட்டம் சகிதம் விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம் | 41St Convocation Of The University Of Jaffna

மண்டபத்தினுள்ளே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல், துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் பட்டதாரிகளுக்கும், டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், பரிசில்கள், புலமைப்பரிசில்களை வழங்கியதோடு, சாதனை மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் அணிவித்தனர்.

இம்முறை பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், தொழில்நுட்பப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம்.

மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடம் ஆகிய 14 பீடங்களையும் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்

உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்

ஷிரந்தியின் முன்பிணை மனு : FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஷிரந்தியின் முன்பிணை மனு : FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026