பாடசாலைகளில் போதைப்பொருள் விற்பனை - 17 வயது மாணவன் உட்பட பலர் கைது!
Sri Lanka Police
Sri Lankan Schools
By pavan
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய மாணவன் ஒருவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் நேற்றுக் காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சோதனையின் போது 1.260 கிலோகிராம் 'மாவா', 9.630 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2.38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் கஞ்சா ஆகியவற்றைப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி