பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : மற்றுமொரு சந்தேக நபர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Feb 05, 2024 03:55 AM GMT
Report

தென்னிலங்கையின் பெலியத்தை பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி 5 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதாகியுள்ளார்.

மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகளால் ஹபராதுவை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லிபியாவின் நிலைமை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கும் : விஜேதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு

லிபியாவின் நிலைமை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கும் : விஜேதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு


காவல்துறையினர் விசாரணை 

இதேவேளை கைதானவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : மற்றுமொரு சந்தேக நபர் கைது | 5 People Shot Dead In Beliatta A Suspect Arrested

சம்பவம் தொடர்பில் பெலியத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரையில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட 10 மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார

இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021