சூதாட்ட உரிமையாளர்களுக்கான வரிச்சலுகை தொடர்பில் எட்டப்பட்டுள்ள முக்கியமான முடிவு!

Ranjith Siyambalapitiya Ministry of Finance Sri Lanka Income Tax Department
By Kathirpriya Nov 09, 2023 12:26 PM GMT
Report

சூதாட்ட உரிமையாளர்கள் எவருக்கும் எந்தவிதமான வரிச்சலுகையும் வழங்கப்படமாட்டாது எனவும், அவர்கள் தமது வருமானத்தில் 70 சதவீதத்தினை வரியாக செலுத்த வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (09) காலை ருவன்வெல்லவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டயானா கமகே தாக்கப்பட்டமை விவகாரம்: சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை

டயானா கமகே தாக்கப்பட்டமை விவகாரம்: சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை

கோரிக்கை விடுதந்திருந்தது

கொவிட் 19 தொற்றுக் காலத்தில் வரித் தொகை அறவீட்டினைக் குறைக்குமாறு பல சூதாட்ட நிறுவன உரிமையாளர்களால் கோரிக்கை விடுதந்திருந்தது மாத்திரமல்லாது, அந்த கோரிக்கையினை தற்போது எழுத்து மூலமாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட உரிமையாளர்களுக்கான வரிச்சலுகை தொடர்பில் எட்டப்பட்டுள்ள முக்கியமான முடிவு! | 70 Percentage Tax Will Charge From Casino Owners

சூதாட்ட நிறுவனங்கள் இதுவரை எந்தவிதமான விதிமுறைகளும் இல்லாமல் இயங்கி வந்திருந்தன, ஆனால் அவை இந்த ஆண்டு (2023) தொடக்கம் தமக்கென்ற விதிமுறைகளை நிறுவி அதன்படி செயற்படத் தொடங்கியுள்ளன.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை(படங்கள்)

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை(படங்கள்)


வருமானத்திலிருந்து 70 சதவீதம்

அதுமாத்திரமல்லாமல், சூதாட்ட வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது 5 வருடங்களுக்கு பதிவு கட்டணமாக 500 மில்லியன் ரூபாவும் அறவிடப்படுகின்றது.

சூதாட்ட உரிமையாளர்களுக்கான வரிச்சலுகை தொடர்பில் எட்டப்பட்டுள்ள முக்கியமான முடிவு! | 70 Percentage Tax Will Charge From Casino Owners

இந்நிலையில் சூதாட்ட உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம், அவர்களுக்கு எந்தவிதமான வரிச்சலுகையினையும் வழங்க முடியாது. என தெரிவித்துள்ளார்

அதுமாத்திரமல்லாமல், அவர்களின் வருமானத்திலிருந்து 70 சதவீதத்தினை வாரியாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்" அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026