கடந்த 24 மணி நேரத்தில் 758 பேர் கைது!
arrest
police
ajith rohana
By Shalini
கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை குறிப்பிட்டார்.
இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இந்த கைதுகள் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்