மகனை தரையில் அடித்து துன்புறுத்திய தந்தை: அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்

Sri Lanka Police Colombo Sri Lanka
By Shalini Balachandran May 06, 2024 11:04 AM GMT
Report

கொழும்பில் (Colombo) போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனை தரையில் அடித்து காயப்படுத்திய தந்தையை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது சிறுவனைத் தனது கணவர் தரையில் அடித்து காயப்படுத்தியதாகப் பெண் ஒருவர் கொழும்பு - கிராண்ட்பாஸ்(Grandpass) காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் மற்றும் போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவின் சுவை...குவியும் பாராட்டு!

சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவின் சுவை...குவியும் பாராட்டு!


காவல்துறையினர் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது , சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த ஏழு வயது சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகனை தரையில் அடித்து துன்புறுத்திய தந்தை: அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் | A Father Beats His Son To The Ground In Colombo

அத்துடன், சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காகப் பல சந்தர்ப்பங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு

காசா போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 பெறுபேறுகள்: பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 பெறுபேறுகள்: பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026