திருமலையில் அடையாளம் தெரியாதவர்களால் வீடொன்றுக்கு தீ வைப்பு

Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Apr 14, 2025 12:51 PM GMT
Report

திருகோணமலையில் (Trincomalee) உள்ள வீடொன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் வைத்த தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நிலாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் இன்று (14.04.2025) இடம்பெற்றுள்ளது.

முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் அமோகமாக விற்பனையாகும் வெள்ளரிப்பழம்

கிழக்கில் அமோகமாக விற்பனையாகும் வெள்ளரிப்பழம்

காவல்துறை விசாரணை

வீட்டின் உரிமையாளர் சம்பவ தினத்தன்று வீட்டில் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

திருமலையில் அடையாளம் தெரியாதவர்களால் வீடொன்றுக்கு தீ வைப்பு | A House Set On Fire By Unidentified Person Trinco

இந்த சம்பவத்தில், வீட்டின் சமயலறை பொருட்கள் உட்பட வீட்டு தளபாடங்கள் என பல பொருட்கள் நாநமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் நிலாவெளி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

விமான நிலையத்தில் சிக்கிய மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் : மூவர் அதிரடி கைது

விமான நிலையத்தில் சிக்கிய மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் : மூவர் அதிரடி கைது

தமிழர் பகுதியில் கோர விபத்து; ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!

தமிழர் பகுதியில் கோர விபத்து; ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026