யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Sep 23, 2024 05:50 AM GMT
Report

யாழில் (Jaffna) கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த நபரின் சடலமானது இன்று (23) காலை பொன்னாலையில் கரையொதிங்கியிருந்த படகிலிருந்து  மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 54 வயதுடைய பேரானந்த சிதம்பரம் நாகராஜா (Perananda Chidambaram Nagaraja) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த 38 இலட்சம் வாக்காளர்கள்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த 38 இலட்சம் வாக்காளர்கள்

காவல்துறையினர் விசாரணை

 உயரிழந்த நபர் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு | A Man Went To Fishing In Yali Recovered Dead Body

இவ்வாறு சென்றவர் இன்று காலை வரை திரும்பி வராத நிலையில் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது இன்று (23)  காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்துள்ளனர்.

மேலும், சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகின்ற நிலையில் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் : ரணிலின் தோல்வி : அநுரகுமாரவின் வெற்றி: வெளியானது காரணம்

ஜனாதிபதி தேர்தல் : ரணிலின் தோல்வி : அநுரகுமாரவின் வெற்றி: வெளியானது காரணம்

ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு - வெளியான விசேட வர்த்தமானி

ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு - வெளியான விசேட வர்த்தமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி