இலங்கையில் புரட்சிமிக்க திட்டம் விரைவில்.... குவியும் பாராட்டுகள்
Sri Lanka
Gotabhaya Rajapaksa
By Vasanth
இலங்கையில் ஓட்டுநர்கள் அற்ற வாகன தொழிநுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கான இந்த திட்டத்திற்கு கிராமப்புற இளைஞர்களின் திறமையை பயன்படுத்தவுள்ள தீர்மானத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த புரட்சிமிக்க திட்டத்தின் மிகவும் முக்கியமான கட்டத்தின் பங்காளராக இலங்கை நிறுவனம் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி