சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றப்படாது - நாடாளுமன்றில் அறிவித்தார் அலி சப்ரி

sri lanka law parliament ali sabry
By Vanan Jun 22, 2021 03:15 PM GMT
Report

ஸ்ரீலங்காவில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் மாற்றுவதற்கு அரசாங்கம் செயற்படப்போவது இல்லை என நீதியமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயத்திற்கு பதிலளிக்கும் வகையில், துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டத்தின் படியே எவருக்கும் எதிராக குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் பலரும் நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பலர் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். சிலர் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பௌத்த தர்மம் மற்றும் பல தர்மப் போதனைகள் உள்ள நாட்டில் வாழும் நாங்கள் எவரையும் பழிவாங்கும் படலத்தை மேற்கொள்ளமாட்டோம்.

இந்த விவகாரத்தை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது. இந்த வழக்குகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதுபற்றி சட்டமா அதிபர் மற்றும் அரச தலைவர், பிரதமர், நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தியிருக்கின்றேன். அதற்கமைய வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

வழக்கு இல்லாவிட்டால் எவரையும் நீண்டகாலமாக தடுப்பில் வைத்திருக்க முடியாது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் பேச்சு வழக்கிலல்ல - செயற்பாட்டில் நாங்கள் காண்பிப்போம்.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மாத்திரமல்ல, அதுபற்றி நாங்கள் நேற்று அமைச்சரவையில் பயங்கரவாத தடைச்சட்டம் பல வருடங்களாக திருத்தப்படாத காரணத்தினால் அதனை மீளாய்வு செய்வதற்கும் இணங்கியிருக்கின்றோம்.

ஆனால் சர்வதேசத்திற்கு அவசியமான வகையில் அல்லாமல் எமது நாட்டிற்கு அவசியமான வகையில் அதனைத் திருத்தியமைப்போம் என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024