கொழும்புக்கு பறக்கும் சீன உயர்முகம்... யு.எஸ்ஸின் களத்தால் எக்ஸ்பிரஸ் வினை

Anura Kumara Dissanayaka Sri Lanka United States of America China Cyclone Ditwah
By Independent Writer Dec 14, 2025 11:26 AM GMT
Report

பெருவெள்ளத்தால் அவலப்பட்ட இலங்கை இனி அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் மிசனுக்கு ஒரு முக்கிய மையமாக மாறப்போவதற்குரிய கட்டியங்கள் கச்சிதமாகவே தெரிகின்றன.

அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திரியான அலிசன் கூக்கர் (Allison Hooker)  இலங்கைக்கு சென்று அநுரவுடன் பேசிய பின்னர் அமெரிக்க படையினர் தங்கியுள்ள கட்டுநாயக்கவில் விமானப்படை தளத்துக்கும் சென்று திரும்பினார்.

அமெரிக்காவை பொறுத்தவரை அதன் மொன்டானா தேசிய காவல்படைக்கு சிறிலங்கா படைத்துறைக்கும் இடையில் ஒரு இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் அமெரிக்க படையினர் இலங்கையில் களமிறங்கவேண்டிய நிலையை டித்வா சூறாவளி சடுதியாக உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த சடுதி களமிறக்கம் இப்போது சீன அரசாங்கத்தின் மூன்றாவது உயர் முகமான ஜாவோ லெஜியை (Zhao Leji) எதிர்வரும் 23 அன்று இரண்டுநாள் பயணமாக கொழும்புக்கு பறக்கவைக்கிறது.

ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து அதன் கடல்சார் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முகமது ஜனைத் அன்வர் இலங்கைக்கு சென்று இலங்கையில் நிலைகொண்டுள்ள பாகிஸ்தானிய மீட்புக் குழுக்களையும் சந்தித்திருக்கிறார்.

ஆனால் இந்தியா இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கினாலும் அங்கிருந்து இதுவரை உயர் முகங்கள் இலங்கைக்கு செல்லவில்லை. இப்போதைக்கு எல்லாவற்றையும் கொழும்பில் உள்ள அதன் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தான் பார்த்துக்கொள்கிறார்.

இப்போது மலைச்சரிவு, மண்சரிவு போன்ற பேரவலத்தின் பின்னர் மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது குறித்த குரல்கள் வந்தவுடனேயே அவர்களை வட மாகாணத்தில் மாத்திரம் குடியேற்றுங்கள் கிழக்கில் வேண்டாம் என முஸ்லிம் கடும்போக்கு குரல்கள் ஒலிக்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு.....

மன்னாரில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்படும் நிலம் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

மன்னாரில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்படும் நிலம் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவாலயம் றீச்ஷாவில் திறந்து வைப்பு

மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவாலயம் றீச்ஷாவில் திறந்து வைப்பு

இலங்கைக்கு கனடா அளித்துள்ள உறுதிமொழி

இலங்கைக்கு கனடா அளித்துள்ள உறுதிமொழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019