ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

Donald Trump Middle East Indian Peace Keeping Force Iran-US Conflict
By Dhilak Aug 27, 2026 05:15 PM GMT
Report

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பொருளாதார போருக்கு அமெரிக்கா எகனாமிக் டி-டே" (Economic D-Day) என்று பெயர் சூட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள இந்தத் தடைகள், அந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டவை . இது ஈரானின் மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா எடுக்கும் ஒரு உளவியல் ஆயுதம் என்றே கருதப்படுகிறது.

"டி-டே" என்ற சொல் இரண்டாம் உலகப்போரை நினைவூட்டுவது போல, ஈரானிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பணவீக்கம் குறித்த பதற்றத்தையும் உருவாக்குவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தடைகளால் ஈரானிய நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது (1 டொலர் = 2 மில்லியன் ரியால்). உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஈரான் இந்த நடவடிக்கையை "பொருளாதார பயங்கரவாதம்" என்று சாடியுள்ளது.

இது தொடர்பான விரிவான விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி, 

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்

UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்

ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026