வைரலாகும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ்

Gujarat Viral Video India Mukesh Dhirubhai Ambani Anant Ambani
By Shadhu Shanker Jun 27, 2024 08:58 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

உலக பணக்காரரான முகேஷ் அம்பானி(Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானி(Anant Ambani), ராதிகா மெர்ச்சண்ட் (Radhika Merchant) திருமண அழைப்பிதழ் காணொளி இணையதளத்தில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் வரும் ஜூலை 12-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் காணொளி இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம்

ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம்

திருமண அழைப்பிதழ்

அந்த காணொளியில் திருமண அழைப்பிதழ் அட்டையில் விநாயகர், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கை உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் உள்ளன.

anant ambani and radhika merchant

இந்து கடவுள்களின் படங்களுடன் வண்ண வண்ண அட்டைகளில் திருமண நிகழ்வு குறித்த தகவல்கள்மற்றொரு சிறு பெட்டியில் தங்கம். வெள்ளி முலாம் பூசப்பட்ட கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

விலையுயர்ந்த பட்டு துணிகள், உலர் பழங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. கோவில் போன்றதொரு வடிவில் பெட்டியொன்று உள்ளது, அதில் ஹிந்தியில் மந்திரங்கள் ஒலியுடன், தங்க விக்ரஹம், பட்டு வஸ்திரம், வெள்ளி கோவில் விமானம் என பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

இந்த காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமண அழைப்பிதழ் சினிமா, அரசியல், தொழிலதிபர்கள் என முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

மீண்டும் நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு

மீண்டும் நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021