நேற்றும் 56 பேரின் உயிரைப் பறித்த கொரோனா
srilanka
corona
death
By Sumithiran
நாட்டில் நேற்றைய தினம் (29) 56 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,380ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ம் திகதி 63 கொவிட் உயிரிழப்புக்களும், கடந்த 28ம் திகதி 66 கொவிட் உயிரிழப்புக்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி