சிறிலங்கா நோக்கி விரையும் மற்றுமொரு கப்பல்!
SriLanka
Petrol
Desel
Ministry of Power and Energy
By Chanakyan
இன்றிரவு 37,000 மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாளைய தினம் 37, 500 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடையின்றி இடம்பெறுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்