3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்ட அஸ்ட்ராசெனெகா!
People
AstraZeneca
SriLanka
By Chanakyan
கடந்த 3 தினங்களில் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசிகள் 370,761 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இதுவரையில் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியினை பெறாதோர், உடனடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி