உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்களை எளிதில் தீர்க்கும் கரும்பு கஷாயம்!
health
sri lanka
people
By Shalini
நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற வேண்டும். அப்போதுதான் நமது உடலுக்கு ஆரோக்கியம் கிட்டும்.
கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகத்தான் இருக்கும்.
அந்த வகையில், உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை எளிதில் தீர்க்கும் கரும்பு கஷாயத்தை இன்று செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman....
1ம் ஆண்டு நினைவஞ்சலி