பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்த்தப்படாது: வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Money
By Shalini Balachandran Mar 11, 2026 08:45 AM GMT
Report

தற்போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்த்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ரத்தொலுஹமவிலுள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலை எகிறும் அபாயம்...! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

உணவுப் பொருட்களின் விலை எகிறும் அபாயம்...! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

உற்பத்திப் பொருட்கள் 

இந்தநிலையில், டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிசக்தி மூலங்களைப் பெறுவதில் நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், தற்போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்த்தப்படாது: வெளியான அறிவிப்பு | Bakery Food Prices Now In Sri Lanka

மேலும் தெரிவித்த அவர், “இலங்கையிலுள்ள பேக்கரிகளில் சுமார் 25 சதவீதமானவை எரிவாயுவையும், 25 சதவீதம் முதல் 30 சதவீதமானவை டீசல் மற்றும் மண்ணெண்ணெயையும், எஞ்சியவை விறகு மற்றும் ஏனைய மாற்று எரிபொருட்களையும் பயன்படுத்துகின்றன.

பல பேக்கரிகள் வழமையாக டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய்யைக் கொள்கலன்களில் கொண்டு செல்வது வழக்கம்.

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த ஈரானியர்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த ஈரானியர்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

விசேட அனுமதி

எனினும், கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடை காரணமாகப் பேக்கரி உரிமையாளர்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

அத்தோடு, நாடு முழுவதும் நிலவும் மின்சாரத் தடைகளும் பேக்கரி உற்பத்திகளைப் பெரிதும் பாதித்துள்ளன.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்த்தப்படாது: வெளியான அறிவிப்பு | Bakery Food Prices Now In Sri Lanka

இந்தநிலையில், எரிவாயு விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் விலை உயர்வு காரணமாகத் தொழில் நடவடிக்கைகளைச் சீராகப் பேணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தொழிற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல, பேக்கரி உரிமையாளர்களுக்கு விசேட அனுமதி முறையின் கீழ் கொள்கலன்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட சமையல் எரிவாயு விலை...!

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட சமையல் எரிவாயு விலை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025