என்ன ஆனார் பிள்ளையான் : மட்டக்களப்பை சுற்றிவளைத்து சமாளிக்கின்றாரா அநுர

CID - Sri Lanka Police Batticaloa Pillayan
By Shalini Balachandran Apr 30, 2025 02:32 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

பிள்ளையான் (Pillayan) கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை மட்டக்களப்பு (Batticaloa) பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் ஊடுருவல் என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது.

கடந்த எட்டாம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

2006 ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பிள்ளையான் தரப்பில் வழக்கறிஞராக உதய கம்மன்பில களமிறங்கிய நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பின் மீது குற்றப் புலனாய்வு பிரிவினரின் பார்வை திரும்பியது.

இதில் மட்டக்களப்பில் உலாவும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் குறிவைக்கப்பட்ட நிலையில், இதன்தொடர்ச்சியாக பிள்ளையானின் சாரதியாகச் செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இதனுடன் அல்லாது தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University, Sri Lanka) குற்றப் புலனாய்வு பிரிவினரால் மூன்று நாட்கள் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த நிலையில், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் குறித்து அங்கு விசாரணை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, மட்டக்களப்பை சுற்றி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான காரணம், பிள்ளையானின் அரசியல் எதிர்காலம் மற்றும் கைதின் முக்கிய காரணி என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

  

கைது செய்யப்பட்ட இ.போ.ச முன்னாள் பிரதித்தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கைது செய்யப்பட்ட இ.போ.ச முன்னாள் பிரதித்தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காணமலாக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்: கிழக்கு பல்கலையில் நுழைந்த சிஐடியினர்

காணமலாக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்: கிழக்கு பல்கலையில் நுழைந்த சிஐடியினர்

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025