மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிர்மாய்க்க முற்பட்ட 24 வயது இளைஞர் வைத்தியசாலையில்!

Batticaloa Sri Lanka Politician Law and Order
By Bavan Jul 07, 2026 11:02 AM GMT
Report

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (07-07-2026) இடம்பெற்றுள்ளது. மட்டு தலைமையக காவல்துறையினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம்

கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம்

மேலதிக விசாரணை

இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 12 மணியளவில் குறித்த இளைஞன் தனது கழுத்தை பிளோற்றினால் அறுத்து உயிர்மாக்க முயற்சித்த போது படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிர்மாய்க்க முற்பட்ட 24 வயது இளைஞர் வைத்தியசாலையில்! | Batticaloa Jail Inmate Injured In Self Harm

இதன்பின்பு அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் போக்குவரத்தில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு ரூ. 360000 அபராதம்

சட்டவிரோதமான முறையில் போக்குவரத்தில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு ரூ. 360000 அபராதம்

பிரான்ஸ் ஜனாதிபதி தங்கவிருந்த நட்சத்திர விடுதிக்கு அருகில் குண்டு வெடிப்பு!

பிரான்ஸ் ஜனாதிபதி தங்கவிருந்த நட்சத்திர விடுதிக்கு அருகில் குண்டு வெடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026