விகாரையிலிருந்து கடத்தப்பட்ட பிக்கு: காவல்துறையில் முறைப்பாடு

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 04, 2024 07:51 AM GMT
Report

கொஸ்கம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிக்குவை நேற்று(03) இரவு கடத்திச் சென்றுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹிகுரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையில் கடமையாற்றிய தேரர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சஜித்திற்கு மேலும் வலுக்கும் பலம்! புதிதாக இணைந்த முன்னாள் எம்.பி

சஜித்திற்கு மேலும் வலுக்கும் பலம்! புதிதாக இணைந்த முன்னாள் எம்.பி


மேலதிக விசாரணை

அத்தோடு, நேற்றிரவு விகாரைக்கு மகிழுந்தில் வந்த சிலர் தேரரை கடத்திச் சென்றதை விகாரையில் தங்கியிருந்த ஒருவர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

விகாரையிலிருந்து கடத்தப்பட்ட பிக்கு: காவல்துறையில் முறைப்பாடு | Bhikkhu Abducted From Vicarage Complaint To Police

இந்நிலையில், கடத்தல் சம்பவம் தொடர்பில் கொஸ்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

கைவிட்டு சென்ற பங்காளிகளை மீண்டும் கூட்டுசேர அழைக்கிறது மொட்டு கட்சி(காணொளி)

கைவிட்டு சென்ற பங்காளிகளை மீண்டும் கூட்டுசேர அழைக்கிறது மொட்டு கட்சி(காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!              


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025