பூதாகரமாகும் ஹோர்முஸ் விவகாரம்! இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து

United Nations Sri Lanka India Middle East Strait of Hormuz
By Dilakshan Apr 16, 2026 12:19 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் காரணமாக உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் மெக்சிமோ டொரெரோ எச்சரித்துள்ளார்.

தற்போது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிர்ச் செய்கை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், எரிபொருள் மற்றும் உரம் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அறுவடையைப் பெருமளவில் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 35 சதவீதமும், இயற்கை எரிவாயுவில் 20 சதவீதமும், உர விநியோகத்தில் 20 முதல் 30 சதவீதமும் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

சுமூகமான உடன்பாடு

இந்த விநியோகத் தடைகள் தொடர்ந்தால் விவசாயிகள் குறைந்தளவிலான மூலப்பொருட்களை கொண்டே பயிர்ச் செய்கையில் ஈடுபட நேரிடும் என்றும், இது உணவு உற்பத்தியைக் குறைத்து தட்டுப்பாட்டை உருவாக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பூதாகரமாகும் ஹோர்முஸ் விவகாரம்! இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து | Blockade Of Strait Of Hormuz Global Food Crisis

Image Credit: UNESCO

எதிர்வரும் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ள அவர், ஒருவேளை தற்போது சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டாலும் கூட, சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இக்காலப்பகுதியில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதே உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று டொரெரோ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள ஈரானிய கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையிலுள்ள ஈரானிய கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026