மனிதர்களை நிலவிற்கு சுமந்து செல்லும் ரொக்கெட் வெடித்து சிதறியது : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது நாசா

United States of America NASA Technology
By Jaso May 29, 2026 01:31 PM GMT
Report

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் நிலவின் மேற்பரப்பிற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த ரொக்கெட் வெடித்து சிதறியது.இந்த சம்பவத்தால் நாசா அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜன் நிறுவனத்தின் நியூ கிளென் ரொக்கெட் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நேற்று(28) இரவு 9 மணியளவில் வெடித்ததாக நாசா தெரிவித்துள்ளது. 

செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டவேளை அனர்த்தம்

98 மீட்டர் நீளமுள்ள அந்த ரொக்கெட், அமேசானின் லியோ பிராட்பேண்ட் நெட்வொர்க்கிற்காக 78 செயற்கைக்கோள்களை ஜூன் 4-ம் திகதி விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தது.

இதுகுறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விபத்தில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். மிகவும் கடினமான நாள், ஆனாலும், சீரமைக்க வேண்டிய அனைத்தையும் சீரமைத்துவிட்டு மீண்டும் விமானப் பயணத்தைத் தொடர்வோம். அது நிச்சயம் பலனளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

நியூ கிளென் ரொக்கெட்டை ஏவுவதற்காக உலகில் கட்டப்பட்ட ஒரே தளம் எல்சி-36 ஆகும். தற்போது பாதிக்கப்பட்ட இந்த தளத்தை மீண்டும் சீரமைக்கும் வரை, ப்ளூ ஆரிஜன் நிறுவனம் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்க் சேவைக்கு போட்டியாளராக இருந்துவரும் லியோ நெட்வொர்க்கிற்கு இந்த விபத்து பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.   

இலங்கையை குறிவைக்கும் இந்தியர்கள் : தொடர்ந்தும் முதலிடம் பிடிப்பு

இலங்கையை குறிவைக்கும் இந்தியர்கள் : தொடர்ந்தும் முதலிடம் பிடிப்பு

காலங்களை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள் : அரசிடம் சிறிதரன் கோரிக்கை

காலங்களை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள் : அரசிடம் சிறிதரன் கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026