இசை நிகழ்ச்சியில் பயங்கரம் : கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர்

Sri Lanka Police Kalutara Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jun 16, 2024 11:54 AM GMT
Report

களுத்துறை (Kalutara) கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தொடங்கொட ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மெனுர நிம்தர வணிகசேகர என்ற இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தனது உள்ளூரில் உள்ள பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார்.

முரண்பாடுகள் இருந்தாலும் நாட்டை பலப்படுத்திய ரணிலுக்கு மரியாதை : பவித்ரா வன்னியாராச்சி

முரண்பாடுகள் இருந்தாலும் நாட்டை பலப்படுத்திய ரணிலுக்கு மரியாதை : பவித்ரா வன்னியாராச்சி

இளைஞர் கொலை

அந்த பெண் சந்தேக நபரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் தான் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளைஞருடன் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார்.

இசை நிகழ்ச்சியில் பயங்கரம் : கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர் | Boy Killed By Strangulation In Kalutara

இந்தநிலையில் இதனை கவனித்த குறித்த சந்தேக நபர், நடனமாடிக் கொண்டிருந்த இளைஞனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் : ரவி கருணாநாயக்க சீற்றம்

வடக்கு மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் : ரவி கருணாநாயக்க சீற்றம்

கையடக்க தொலைபேசிகளின் விலை குறைப்பு தொடர்பில் எழுந்துள்ள கோரிக்கை

கையடக்க தொலைபேசிகளின் விலை குறைப்பு தொடர்பில் எழுந்துள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026