வெளிநாடொன்றிலிருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தல்

Sri Lanka Police Bandaranaike International Airport Dubai Gold
By Jaso Oct 18, 2023 08:38 AM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து டுபாயில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு வர்த்தகரை கடத்திச் சென்ற காவல்துறையினரான சார்ஜன்ட்கள் இருவர் அவரை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று அந்த வர்த்தகரிடம் இருந்து தங்கப் பொடி அடங்கிய 8 ஜெல் பொதிகளை பலவந்தமாக எடுத்துச் சென்ற நிலையில் அவர்கள் இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடத்தியவர்கள் காவல்துறையினரே

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவல்துறை சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட்கள் இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

வெளிநாடொன்றிலிருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தல் | Businessman Kidnapped At Katunayake Airport

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் வெளிப்படுத்திய தகவலின்படி, தங்கத் தூள் கலந்த இரண்டு ஜெல் பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பைடனின் இஸ்ரேல் பயணத்தில் புதிய திருப்பம் : திடீரென இரத்தானது ஜோர்தான் பயணம்

பைடனின் இஸ்ரேல் பயணத்தில் புதிய திருப்பம் : திடீரென இரத்தானது ஜோர்தான் பயணம்

வர்த்தகர் முறைப்பாடு

நாத்தாண்டிய, கொஸ்வத்த கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த முப்பது வயதுடைய வர்த்தகர் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகத்தின் பேரில் இரண்டு காவல்துறை சார்ஜன்ட்களும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாடொன்றிலிருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தல் | Businessman Kidnapped At Katunayake Airport

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026