இலங்கையில் தயாரான கார் : பார்வையிட்டார் ரணில்
Colombo
Ranil Wickremesinghe
By Sumithiran
80 வீதம் இலங்கை(sri lanka) மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் ஒன்று அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe)வினால் பார்வையிட்டார்.
டொனவன் டாக்ஸ் ராஜசேகரால்(Donavan Dax Rajasegar) இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த கார், அதிபர் செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
கைத்தொழில் அமைச்சில் காட்சிப்படுத்தப்படும்
இந்த கார் இலங்கையின் முதல் காராக ஜூன் 18 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் காட்சிப்படுத்தப்படும் என்று டோனவன் டாக்ஸ் ராஜசேகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்