கபில சந்திரசேனவின் மரணம்: அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விசேட உத்தரவு

Sri Lanka Police Investigation Kapila Chandrasena
By Dharu Jul 08, 2026 11:41 AM GMT
Report

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மரணமடைந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (08) புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை விளக்குகையில், கபில சந்திரசேன உயிரிழந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில அடையாளம் தெரியாத மருந்துகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

மரணமடைந்தவரின் பிரேத பரிசோதனை

அத்துடன், மரணமடைந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

கபில சந்திரசேனவின் மரணம்: அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விசேட உத்தரவு | Chandrasena Death Special Order To Submit Reports

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான் பசன் அமரசேன, குறித்த மருந்துகள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பணிமனைக்கும் மற்றுமொரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக, வழக்கினை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.   

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பதவி விலகல் குறித்து நீதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பதவி விலகல் குறித்து நீதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026