சிங்கள ஆயுதமாக மாறிய பிள்ளையான் : இன்னும் ஆயிரம் பேர் உருவாகும் அச்சம்

Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan Sonnalum Kuttram Channel 4 Easter Attack
By Independent Writer Sep 12, 2023 03:22 PM GMT
Report

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலும் அதன் பின்னணியில் இருக்கும் உள்ளூர் அரசியல் தொடர்பாகவும் மிக நீண்ட காலமாக அரசல் புரசலாக சில விடயங்கள் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஈஸ்டர் கொலை ஆவணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் கொலையுண்டவர்களுக்கும் அவர்களின் உறவுகளுக்குமான நீதிகோரலின் பரிமாணம் சர்வதேச விசாரணையைக் கோருகின்ற அளவுக்கு மாறியிருக்கின்றது.

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்

பிள்ளையான் குழு மேற்கொண்ட திடுக்கிட வைக்கும் படுகொலைப் பட்டியல் (Audio)

பிள்ளையான் குழு மேற்கொண்ட திடுக்கிட வைக்கும் படுகொலைப் பட்டியல் (Audio)

  • நீண்ட கால நீதி கோரலை மேற்கொண்டிருக்கும் தமிழினம் இதனை எப்படிப் பார்க்க வேண்டும்?
  • தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்?
  • இந்த கொலைக்களத்தின் பிரதான சூத்திரதாரி என அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் ராஐபக்‌ச அதிகார வர்க்கத்தின் பின்புலம் என்ன? 
  • அதன் ஏவலாளர்களான பிள்ளையான், சுரேஸ் சாலே போன்றவர்களின் மீதான பார்வையை நாம் எப்படி முன்வைக்கவேண்டும்?
  • இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கை இப்போது தமிழ் பயங்கரவாதமாக மடைமாற்றம் செய்யப்படுகிறதா?

போன்ற கேள்விகளுக்கான விரிவான பதில்களை மிக நீண்ட கால ஆய்வுத்தளத்தில் பயணிப்பவர்களான நிராஜ் டேவிட் மற்றும் சிவகுரு பிறேம் ஆகியோர் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கியிருந்தனர்.   

இதுவரை வெளிவராத ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் : அம்பலப்படுத்தினார் எதிரணி எம்.பி

இதுவரை வெளிவராத ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் : அம்பலப்படுத்தினார் எதிரணி எம்.பி

இதன்போது, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஐ் மற்றும் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களின் படுகொலைகளின் மீதான நமது பார்வை மற்றும் அதனை எப்படி நகர்த்திச்செல்லவேண்டும் என்பது பற்றியும் சிங்கள அரச நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிய பிள்ளையான் போன்ற இன்னும் ஆயிரம் பிள்ளையான்கள் உருவாகக்கூடும் என்ற அச்சத்தையும் அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ளமுடியும் என பல தளங்களில் இதன்போது கருத்துகள் பகிரப்பட்டன.

மட்டக்களப்பில் கோட்டாபய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!

மட்டக்களப்பில் கோட்டாபய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025