பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை : கல்வியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Ministry of Education A D Susil Premajayantha Sri Lankan Schools Education
By Laksi Apr 08, 2024 03:40 PM GMT
Report

இலங்கையில் பிறப்புவீதம் குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கை சுமார் நாற்பதாயிரம் குறைந்துள்ளது.

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என கல்வி அமைச்சர்  தெரிவித்தார்.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்

பிள்ளைகளின் எண்ணிக்கை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கல்வி அமைச்சின் தரவுகளை ஆராயும் போது அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதைதெளிவாகக் காணமுடிகிறது.

பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை : கல்வியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Children Are Born Less 1St Grade Student Rate Fall

கல்வி அமைச்சின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 304105 ஆகும்.

2022 ஆம் ஆண்டில்,முதலாம் தரத்திற்குச் சேர்க்கப்பட்ட  குழந்தைகளின் எண்ணிக்கை 11,889 குறைந்து 292,216 ஆக இருந்தது.

பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவி: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவி: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

 கருத்தடை அறுவை சிகிச்சை 

இதேவேளை குடும்ப சுகாதார பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில், இலங்கையில் 258,235 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர் .இதில் 30719 பேர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.

பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை : கல்வியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Children Are Born Less 1St Grade Student Rate Fall

இந்த தரவுகளின்படி, மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர அறிக்கைகளின்படி, புதிதாக திருமணமான தம்பதிகள் கூட குழந்தைகளைப் பெறுவதில் ஆர்வமில்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தினால்  பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கை குறைவடைந்துள்ளதாக கல்வி  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிக் டாக் செயலி தொடர்பில் வெளிநாடொன்று எடுக்கப்போகும் முடிவு

டிக் டாக் செயலி தொடர்பில் வெளிநாடொன்று எடுக்கப்போகும் முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016