சீனர்களை நம்பும் ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை நம்பவில்லை - விக்கி ஆதங்கம்

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, எமது முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து, புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள புத்திசாலி சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.

நாட்டின் நெருக்கடி நிலைமையில் இருந்து மீளும் விதத்தில் கைகொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர் என்பது அரசாங்கத்திற்கும், சிங்கள புத்திசாலி மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை, அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது.

எனவே சிங்கள புத்திசாலி மக்களை தமிழ் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நாட்டின் நெருக்கடி நிலையில் இருந்து மீள ஒரே வழிமுறையாகும் என்றார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி சிவலிங்கம்

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021

மரண அறிவித்தல்

டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

நுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada

16 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கதிர்ச்செல்வன் நாகலிங்கம்

பருத்தித்துறை, Southall, United Kingdom

24 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தாட்சாயிணி சிவநாதன்

யாழ்ப்பாணம், Bobigny, France, London, United Kingdom

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி வேலாயுதபிள்ளை நல்லம்மா

பருத்தித்துறை, Herne, Germany

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி நாகேஸ்வரன்

யாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தவமணி வீரசிங்கம்

உடுப்பிட்டி, Lengerich, Germany

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்

காரைநகர் தங்கோடை, Horsens, Denmark

16 Sep, 2021

மரண அறிவித்தல்

நன்றி நவிலல்

திரு கதிரவேற்பிள்ளை கோபிநாதன்

துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இந்திரா சிறிநவா

மாதகல், Ottawa, Canada

27 Sep, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பறுவதம் குமாரசாமி

குப்பிளான், Toronto, Canada

07 Oct, 2020

மரண அறிவித்தல்

திருமதி பேரம்பலம் கனகாம்பிகை

காரைநகர், வவுனியா

24 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யதீசா ஸ்ரீதர்

வெள்ளவத்தை

08 Oct, 2020

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை கணபதிப்பிள்ளை

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016

மரண அறிவித்தல்

திரு சண்முகம்பிள்ளை சத்தியானந்தர்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Sep, 2021

நன்றி நவிலல்

திரு ஆறுமுகம் வேலுப்பிள்ளை

வரணி, உரும்பிராய், Toronto, Canada

27 Aug, 2021

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மரண அறிவித்தல்

திருமதி காவேரியம்மா தர்மலிங்கம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

25 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா

புத்தூர், சிறுப்பிட்டி, Herning, Denmark, Surrey, United Kingdom

16 Sep, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்

செம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy

30 Sep, 2020

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பன் குட்டியன்

முள்ளியவளை, கொட்டாஞ்சேனை

26 Sep, 2016

மரண அறிவித்தல்

நன்றி நவிலல்

திரு முருகன் வடிவேலன்

வசாவிளான், Jaffna

28 Aug, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராணி துரைராசா

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018

மரண அறிவித்தல்

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன்

கொடிகாமம், வரணி, Toronto, Canada

12 Sep, 2021

மரண அறிவித்தல்

14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன்

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரவேலு முத்தையா

சுழிபுரம் மேற்கு

05 Oct, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா

வட்டுக்கோட்டை, சித்தன்கேணி

23 Sep, 2021

31ம் நாள் நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரித்தம்பி செல்வராஜா

வல்வெட்டி, London, United Kingdom

24 Sep, 2020

மரண அறிவித்தல்

திரு வினாயகர் பாலரத்தினம்

சங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி கந்தையா நாகரட்ணம்

வடலியடைப்பு, London, United Kingdom

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தமிழினி பிரபாகரன்

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வயிரமுத்து குலசேகரம்பிள்ளை

பொன்னாலை, சிட்னி, Australia

25 Sep, 2016

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோகரி பூரணம்பிள்ளை

கரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia

25 Sep, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி யசோதராதேவி தியாகராஜா

நல்லூர், சிட்னி, Australia

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம்

அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி மகாலட்சுமி கனகசபை

உடுவில், கொழும்பு, London, United Kingdom

17 Sep, 2021