பிரபல சிங்கள நாடக நடிகை நயனதாராவுக்கு கொரோனா
corona
sinkala actress
nayanathara
By Sumithiran
பிரபல சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகையான நயனதாரா விக்கிரமாராச்சிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில், நேற்றையதினம் தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாகவே தான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தற்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வீட்டிலேயே சுய தனிமையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி